வழக்கத்தில் இல்லாத (மனுநீதி) புத்தகத்தை கையில் வைத்து கொண்டு ஹிந்து உணர்வுகளையும் தமிழக பெண்களையும் இழிவுப்படுத்தியவர் திருமா என்பதை யாரும் மறந்து விட முடியாது..
ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய திருமா ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது இன்று வரை தனது வன்மத்தை கக்கி வருகிறார் என்பது மிகவும் கசப்பான உண்மை.. அண்மையில் ஹிந்து மதத்தில் பிரிவினையை தூண்டும் விதமாக தமிழ் கடவுள் முருகன் பற்றியும், விநாயகர் பற்றியும் மிகவும் இழிவாக விமர்சனம் செய்து இருந்தார் ஆபாச பேச்சாளர் திருமா..
இந்நிலையில் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன்… விநாயகர் தமிழ் கடவுள் தான் என்பதை மிக தெளிவாக ஆதார பூர்வமாக விளக்கியுள்ளார்.. இதை பார்த்தாவது திருமா தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவிற்கு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்து..
விநாயகர் வந்தேறி கடவுளா ?
ஆய்வாளர் மன்னர் மன்னன் 👌
ஒரு விஷயத்தை பேசும்போது தெரிஞ்சுட்டு பேசுங்க @thirumaofficial அரைகுறை அறிவு ஆபத்தானது. உங்கள் மதிப்பை கெடுத்துகாதீங்க. நன்றி pic.twitter.com/m7hlVaQB1B
— கார்த்திக் வீரமலை (@karthikVeera_) January 8, 2021
முருகரே தமிழ்கடவுள்னு சொல்லுரதே தப்பு கடவுளுக்கு மொழி ஏது தோழர் முருகன வடக்கன் கார்த்திகேயான்னு கும்பிட்டுகிட்டு திரியுரான்
— நாகராஜன் ராம்நாடு (@tweetnagarajan) January 8, 2021
இதுக்கு பதில் சொல்லுடா தெரு நாய் மாமா வளவா pic.twitter.com/9ETBp7RElp
— Jayaramachandran (@Jayaram9942Blr) January 9, 2021
திருமாவளவன் மாதிரி ஒரு பொழப்பு பிழைக்கிறதுக்கு கௌரவமா பிச்சை எடுத்து பிழைக்கிறது 1000 மடங்கு மேல்..
RT if you agree!!
— BJP Tamilagam (@BJPtamilagam) January 8, 2021