தமிழ்நாடு, புதுச்சேரியில் 04-09-2023 காலை 0830 மணி முதல் 05-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சின்னக்கல்லார், வால்பாறை PTO, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா (அனைத்தும் கோவை மாவட்டம்) தலா 4;
சோலையார் (கோவை) 3;
அடையாறு (சென்னை), மகாபலிபுரம், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), மங்களபுரம் (நாமக்கல்), தலைவாசல் (சேலம்) தலா 2;
வாலாஜா (இராணிப்பேட்டை), மாதவரம் AWS (திருவள்ளூர்), மணலி, கத்திவாக்கம், திருவொற்றியூர் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் ARG, வாலாஜாபாத், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கும்பகோணம், ஒரத்தநாடு, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), குண்டாறு அணை, கடனா அணை (தென்காசி), தம்மம்பட்டி (சேலம்) தலா 1.

வட தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு
Share it if you like it
Share it if you like it