சர்வதேச டோப்பா தினம் இன்று!

சர்வதேச டோப்பா தினம் இன்று!

Share it if you like it

சர்வதேச செயற்கை முடி ( Wig ) தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்களால் ஏற்படும் முடி உதிர்வு, அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10-ஆம் தேதி சர்வதேச செயற்கை முடி Wig தினத்தை டோப்பா அணிந்து இருக்கும் நபர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it