Share it if you like it
அ.தி.மு.க ஆட்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில். டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்ததற்கு. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன். தி.மு.க.,வினர் நடத்தும், மதுபான ஆலைகள் மூடப்படும் என்று. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்து இருந்தார். கனிமொழி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை. முதல்வராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மதுபான கடைக்கு எதிராக ஸ்டாலின் கோஷம் எழுப்பிய பொழுது எடுத்த புகைப்படம்
— M.K.Stalin (@mkstalin) May 7, 2020
Share it if you like it