ஹிந்துக்களின் ஓட்டுக்களை கவர தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகளை ஹிந்துக்களுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து இன்று வரை திருமா, வைகோ, வீரமணி, போன்றவர்கள் வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள்பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடம் மங்குகிறது.திமுக 1000 கோடியாம் கோவில் திருப்பணிகளுக்கு.என்ன வீரமணி மெளனம்? @HRajaBJP Dravidian fading @arivalayam poll promise of 1000 Cr for Temples renovation.Why is atheists mum? Digital children born after 2000 first timers vote @narendramodi Watch me @TimesNow pic.twitter.com/CMxnCCnmRJ
— R. RAJAGOPALAN (@RAJAGOPALAN1951) March 15, 2021
என்ன தான் எருமைக்கு பாதாம் பருப்பு
குடுத்து வளர்த்தாலும்…!
அது வெறும் பால் தான் குடுக்கும்..!!பாதாம் பால் குடுக்காது..!!!
அதுபோல தா திமுக தேர்தல் அறிக்கையும் என்னதா படிக்க நல்லா இருந்தாலும் கடைசியில் இரண்டு ஏக்கர் நிலம் போலதான் பிம்பிலிக்கி பிலாபி pic.twitter.com/22oDQ3pzrB
— சிவபாதசேகரன் 🚩முதலியார் வம்சம்🔥🇮🇳 (@Mudaliyar3010) March 15, 2021