தி.மு.க தலைவர் ஸ்டாலின் அணிந்து இருக்கும் செருப்பு. உன்னை விட ஒரு ரூபாய் அதிகம். என்று காலணியுடன் இணைத்து தமிழக முதல்வரை, மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பேசி இருந்தார் ஆ. ராசா.
நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர். நமது தலைவர் ஸ்டாலின் என்றால்., கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று., தமிழக முதல்வரையும், அவரின் தாயையும் மிக கடுமையாக, விமர்சனம் செய்து பேசி இருந்தார். ஆ. ராசா
தமிழக முதல்வரையும், அவரின் அன்னையையும், இவ்வாறு பேசும் இவர்கள். நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின்., நிலை எவ்வாறு இருக்கும் என்பதை. தமிழக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில்.
எடப்பாடி பழனிச்சாமி உன் அம்மாவை விட மிகவும் மோசமாக சாவாய்., என்று தமிழக முதல்வருக்கு சாபம் விடுத்து உள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#notodmk #voeforadmk #வாக்களிப்பீர்_இரட்டை_இலை pic.twitter.com/q6usmIfmuW
— Kpp Baskar (@BaskarKpp) March 30, 2021
#TNWithPMModi pic.twitter.com/BmfrPRzhVw
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) March 30, 2021