ஸ்டாலின் மருமகன் தொடங்கிய Sunshine Food & Beverages நிறுவனம் பிரபல அரசியல் விமர்சகர் வெளியிட்ட ஆதாரம்..!

ஸ்டாலின் மருமகன் தொடங்கிய Sunshine Food & Beverages நிறுவனம் பிரபல அரசியல் விமர்சகர் வெளியிட்ட ஆதாரம்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் 7 புதிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் கருத்து.

சில நாட்களுக்கு முன்பு Zomato- ஊழியர் ஒருவர் ஹிந்தி மொழி தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பல முன்னணி ஊடகங்கள், அரசியல்வாதிகள், சில்லறை போராளிகள், கனிமொழி, உட்பட பலர் Zomato-வின் செயலுக்கு கண்டனத்தையும் கடும் எதிர்ப்பினையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் மருமகன் சபரீசன் திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே 7 புதிய நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அதில் ஒரு நிறுவனமாக Sunshine Food & Beverages என்னும் நிறுவனமும் ஒன்று, எதிர்காலத்தில் Zomato- தனது நிறுவனத்திற்கு பெரும் தடையாக இருக்க கூடாது என்பதற்காக அந்நிறுவனத்தின் பெயரை பாழ்படுத்த வேண்டும் என்று ஏன்? இவர்கள் திட்டமிட்ட செயலாக இது இருக்க கூடாது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it