ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற இந்தியர்

0
195
ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற இந்தியர்

ஒலிம்பிக்கில் பங்குப்பெறுவதற்கான தகுதிப்போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிசுடுதல் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சிங்கி யாதவ் இரண்டாம் இடம்பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஏற்கனவே 10 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கி யாதவ் ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் சார்பாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here