கிறிஸ்தவ மதபோதகரின் 6000 கோடி நிதி முறைகேடு சர்ச்சையில் சிக்கிய ’சர்ச்’..!

0
4634
கிறிஸ்தவ மதபோதகரின் 6000 கோடி நிதி முறைகேடு சர்ச்சையில் சிக்கிய ’சர்ச்’..!

கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் கே.பி. யோஹனன். கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சை 1993-ல் தொடங்கி உள்ளார்.. 9 நாடுகளில் பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here