சிதம்பரம் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு

0
266
சிதம்பரத்திற்கு ஜாமீன்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது சட்டத்திற்குபுறம்பாக ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு உதவியதாக எழுந்த ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் தொடுத்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தலைமை நீதிபதி அரவிந்த் பாப்டே அமர்விடம் ஜாமீன் மனுவை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here