ரஜினியின் கருத்து நியாயமானது- ராஜேந்திர பாலாஜி!

0
329
ரஜினியின் கருத்து நியாயமானது- ராஜேந்திர பாலாஜி!

தமிழக அரசியலில்  அதிரடி பேச்சுக்கு பெயர் பெற்றவரான  அ.தி.மு.க வின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது அவர்களின் கேள்விக்கு வழக்கம் போல் பட்டாசு பதிலை வெடிக்க வைத்தார். சிறுப்பான்மையினருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் திமுக ஹிந்துக்களின் துயரங்களுக்கு குரல் கொடுப்பதில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டினார். பெரியார் விவகாரத்தில் ரஜினியின் கருத்து நியாயமானது தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here