அதிமுக 15 திமுக 12 வெற்றி -மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி!

அதிமுக 15 திமுக 12 வெற்றி -மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி!

Share it if you like it

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுக 15 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் வென்றுள்ளது.


Share it if you like it