அதிர்ச்சி தகவல் – ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்றிய கொரோனா !

அதிர்ச்சி தகவல் – ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்றிய கொரோனா !

Share it if you like it

கொரோனா நோய் உலகம் முழுவதும் அதன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 1 லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it