ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த அமைப்பாளர்  காலமானார் !

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த அமைப்பாளர் காலமானார் !

Share it if you like it

  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த அமைப்பாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன் அவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் காலமானார்.
  • இவர் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராகவும்,கம்யூனிசத்திற்கு எதிராக ஹிந்து தர்மத்தின் சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர், அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு சிறந்த கவிஞர் ,எழுத்தாளர்,பேச்சாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அவர் தனது பி.ஏ. வரலாறு (ஹானர்ஸ்) பட்டப்படிப்பை முடித்த பிறகு ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்க அமைப்பாளராக தனது வாழ்கைப் பயணத்தைத் துவக்கி கடந்த 70 ஆண்டுகளாக அதே லக்ஷியப் பாதையில் பயணம் செய்தவர். பல நூற்றுக்கணக்கான தொண்டர்களை தேசியப் பணிக்காக உருவாக்கியுள்ளார்.
  • 2018 -ல் பத்ம விபூஷண் விருதும் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share it if you like it