Share it if you like it
அயோத்தியா ஸ்ரீராமஜன்ம பூமி கட்டிட புதிய வரைபடம்
ஆர்.எஸ்.எஸ்.பொதுச்செயலாளர் திரு.பையாஜி ஜோஷி அவர்கள் அயோத்தியில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஆலய வடிவமைப்பாளர் திரு.சந்த்ரகாந்த் சோம்புரா (கட்டிடக்கலை நிபுணர்) அவர்களை சந்தித்தார். 1989 ஆம் ஆண்டே புதிய ஸ்ரீராமர் கோவிலின் வடிவமைப்பை தயாரித்தவர் சந்திரகாந்த் சோம்புரா ஆவார். இவரின் திட்டப்படித்தான் சோம்நாத், அக்ஷர்தாம், அம்பாஜி ஆலயங்கள் உட்பட பல ஆலயங்கள் எழுப்பப்பட்டன.
Share it if you like it