Share it if you like it
தி.மு.க ஊழல் செய்த கட்சி என்று நிருபிக்க முடியுமா, சர்காரியா கமிஷன் குறித்து நான் பேச தயார் என்று அண்மையில் தமிழக முதல்வருக்கு பகீரங்க சவால் விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா..
தற்பொழுது எந்த கட்சியில் உள்ளார் என்பதே தெரியாத நாஞ்சில் சம்பத்.. அன்றே தி.மு.கவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் இக்காணொளியை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
அன்றே சொன்னார் உதயநிதியின் ஏணி நாஞ்சிலார்🔥🔥🔥 https://t.co/WryWwQKsI3 pic.twitter.com/wI94v0SWFk
— 🕊 புதியபறவை 🕊 (@MigaMike) December 4, 2020
Share it if you like it
போங்கடா ஏ ஒன் குற்றவாளியின் அடிமை நாய்களே . எவர் சொல்லி இருந்தால் என்ன ?நீ என்ன சொல்கிறாய் . முதல்வர் நாற்காலியை ஏ 2 குற்றவாளியின் கால்களை நக்கி பெற்று விட்டு உச்ச நீதி மன்றம் காரி துப்பிய பிறகு ஒரு குற்றவாளிக்கு நினைவு மண்டபம் மக்கள் வரி பணத்தில் கட்டும் அயோக்கியத்தனம் உலகில் வேறு எங்காவது நடந்தது உண்டா ஊழலில் ஊறி திளைத்து மாநில நலன்களை காவு கொடுத்து நாற்காலி சுகம் மட்டுமே என நினைக்கும் கயவர்கள் கூட்டத்தை தமிழக மக்கள் அடித்து விரட்டும் காலம் வெகு விரைவில்