மசூதிகளில் அதிரடி ரெய்டு நடத்திய பிரான்ஸ்…!

மசூதிகளில் அதிரடி ரெய்டு நடத்திய பிரான்ஸ்…!

Share it if you like it

  • நபிகள் நாயகம் குறித்து அண்மையில் கார்ட்டூன் ஒன்றினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கை வெளியிட்டது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது..
  • அதே போல பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற தேவாலயம் ஒன்றில் புகுந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு பிராத்தனையில் ஈடுப்பட்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நிகழ்த்தியதில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்..
  • இந்நிலையில் பிரான்ஸ் நாடு அந்நாட்டில் உள்ள 76 மசூதிகளில் ரெய்டு நடத்திய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

 


Share it if you like it

One thought on “மசூதிகளில் அதிரடி ரெய்டு நடத்திய பிரான்ஸ்…!

  1. NOT ONLY FRANCE BUT ALSO EVERY COUNTRY HAVING SUCH HATE POLITIC MONGERING religion MUST DO THE SAME !
    IT IS IN EVITABLE FOR THE PEACEFUL LIFE OF ALL OTHER KAFIRS !
    FOLLOWING CHINA TOO MAY BE AN ACCEPTED PROCESS IN FUTURE TO CURB HATE MONGERING !

Comments are closed.