இக்காணொலியை பார்த்த பின்பும்…! சீன பொருட்களை வாங்க வேண்டுமா? – தருண் விஜய் ஆவேசம்!

இக்காணொலியை பார்த்த பின்பும்…! சீன பொருட்களை வாங்க வேண்டுமா? – தருண் விஜய் ஆவேசம்!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீன எல்லை பகுதிகளில் முறையான சாலை கட்டமைப்புகளை முன்பே அமைத்திருந்தால். இன்று சீனா இப்படி இந்தியாவிடம் வாலாட்டுமா என்று மக்கள் தொடர்ந்து கேள்வி? எழுப்பி வருகின்றனர்.

இரவு, பகலாக, நாட்டு மக்களுக்காக உழைத்து வரும் ராணு வீரர்களை அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மோடி மீது கொண்ட வன்மத்தால் இந்திய ராணுவத்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

உங்களுக்கு இன்னும் கோபம் வரவில்லை என்றால், சீனப் பொருட்களை வாங்கிக் கொண்டே இருங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it