சீனாவிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்- ஒமர் அப்துல்லா!

சீனாவிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்- ஒமர் அப்துல்லா!

Share it if you like it

இந்திய எல்லையில் அடாவடி செய்து கொண்டு இருக்கும் சீனாவின் செயலை கண்டிக்கும் விதமாக, டிக் டாக்கில் இருந்து வெளியேறியதுடன், சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்குமாறு பிரபல நடிகர் மிலிந்த் சோமன் இந்திய மக்களிடம் கேட்டுகொண்டார். அவரின் கருத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சோமானை கேலி செய்யும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரச்சினை தீர்ந்துவிட்டது. லடாக்கில்  சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை காலி செய்வதை TikTok இப்போது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் சீனாவிற்கு இப்படி பகிரங்கமாக ஆதரவு வழங்குவது வெட்ககேடான செயல் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/bloopin1/status/1266891181968908288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1266891181968908288&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2020%2F05%2Farshad-warsi-milind-soman-boycott-chinese-products-ladakh-standoff-attacked-islamists-pakistanis%2F


Share it if you like it