ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சவுதி அரேபியா வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியிடம் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான் நேரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை ரகசியமாக ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கியது இதன் வெளிப்பாடாக இம்மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்த ஏனைய முஸ்லீம் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் வருகையை ரத்து செய்துள்ளனர் இதனால் அம்மாநாடு வெறும் சில வெளிநாட்டு எம்பிக்களுடன் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராஜதந்திரம் நடுங்கிப்போன சவுதி
Share it if you like it
Share it if you like it