சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் ஓவியர் முகிலன் பிரதமர் மோடி, பாரத நாடு, மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தன் வன்மத்தை அக்கண்காட்சியில் இடம் பெற செய்து இருந்தார். வழக்கம் போல் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, கூறுவில்லை என்பது தமிழக மக்களிடையே கடும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகிலனின் வன்மம் நிறைந்த ஓவியங்கள்
இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் எம். எச் ஜவாஹிருல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தேசத்திற்கு விரோதமாக ஓவியம் தீட்டும் முகிலனின் படத்தை ஏன்? வெளியிட வேண்டும் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடந்தோ அல்லது தனி வாகனத்திலோ செல்ல வேண்டாம் என்கிறார் முதலமைச்சர். விரைந்து அவர்களது ஊர்களுக்கு அனுப்ப உருப்படியான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். வரலாறு காணாத அநீதியில் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.#HelpGuestworkers pic.twitter.com/EyQm1woKSK
— Jawahirullah MH (@jawahirullah_MH) May 16, 2020