Share it if you like it
சீன அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்களே தொடர்ந்து போராடி வருகின்றனர். தைவான், திபெத், உய்கூர் இஸ்லாமியர்கள், ஹாங்காங் என்று தொடர்ந்து மக்கள் தனிநாடு கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஹாங்காங் மக்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தி போராடி இருப்பது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹாங்காங் வீதிகளில் சீன கம்யூனிச அடக்குமுறையை எதிர்த்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம்.
ஜனநாயகத்திற்கு எதிராக எந்த நாடு சென்றாலும், இந்தியா துணை நிற்கும் என்று உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது.
உலக அரங்கில், இந்தியாவின் மீது பார்வையை மாற்றிக்காட்டிய நரேந்திர மோடி ! https://t.co/iyVBg8TyZZ
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) October 2, 2020
Share it if you like it
தன் வினை தன்னைச் சுடும்