திமுகவின் முகத்திரையை கிழித்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர்…!

திமுகவின் முகத்திரையை கிழித்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர்…!

Share it if you like it

தமிழ் மொழி உணர்வுகளை தூண்டி அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழக மக்களை இன்று வரை திமுக ஏமாற்றி வருதாக மக்களின் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு., ஆபத்து ஏற்படும் என்பதால் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு.. மருத்துவ கல்லூரிகளுக்கு பேராபத்து, ஏற்படும் என்பதால் நீட் தேர்விற்கு எதிர்ப்பு.. என்று திமுக தொடர்ந்து தனது சுயநல அரசியலை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய காணொளி ஒன்று திமுகவின் முகத்திரையை கிழிக்கும் விதமாக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

https://twitter.com/GopalanVs/status/1311731204249460737


Share it if you like it