இந்திய பகுதியில் பாகிஸ்தான் கொடியா..! எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்..! கொடூர தாக்குதல் நிகழ்த்திய பாக்…!

இந்திய பகுதியில் பாகிஸ்தான் கொடியா..! எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்..! கொடூர தாக்குதல் நிகழ்த்திய பாக்…!

Share it if you like it

மத்திய அரசு ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் 370-வது சட்ட பிரிவை நீக்கியதன். ஓராம் ஆண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. ஜம்மூ-காஷ்மீர் மக்கள் தற்பொழுது அமைதி காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இழந்த இந்திய பகுதிகள் தற்பொழுது பாகிஸ்தானிடம் உள்ளது. காஷ்மீர் மக்களின் வளர்ச்சியை உணர்ந்த ( POK) மக்கள். நாங்கள் மீண்டும் எங்கள் நாட்டோடு இணைய விரும்புகிறோம். என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தானிற்கு எதிராக இன்று வரை போராடி வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளருமான தன்வீர் அகமது நேற்றைய தினம் பாகிஸ்தான் கொடியை இறக்கி தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் காவல்துறையினர் துளியும் மனிதாபிமான மற்ற முறையில் தன்வீர் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். சுந்தவள்ளி, குஷ்பு, போன்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்காமல்  இன்று வரை மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it