Share it if you like it
இந்திய மக்கள் என்றும் நிம்மதியாக வாழ்வதற்காக. பாரத நாட்டை இரவு, பகல், பாராமல் எதிரிகளிடம் இருந்து காத்து வருபவர்கள் நமது எல்லைச்சாமிகள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..
பாரத நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த கர்னல் M.N.ராய் அவர்களின் மகள் தனது தந்தைக்கு செலுத்திய வீரவணக்கம் இந்தியர்களால் என்றும் மறக்க முடியாது என்பது நிதர்சனம்… குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்ற மறுநாளே நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1310835500475756544
Share it if you like it