பாரதப் பிரதமர் மோடியையும், இந்தியாவையும், மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்யவே பாகிஸ்தானில் வசித்து வருகிறது ஒரு குடும்பம். பல முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன், 1000 தன்னார்வ தொண்டர்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்புவது, பிரிவினையை தூண்டுவது, ஒற்றுமையை சீர்குலைப்பது, என்று களவாணி குடும்பம், கூட்டாக கம்பெனி நடத்தி கோடி கோடியாக சம்பாரித்து வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் கீழ்த்தரமான காணொலி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
In the PH or South Asia, the impact is the same: stop the lies. #StopHateForProfit https://t.co/BWCSPO2mXj
— Maria Ressa (@mariaressa) June 29, 2020
Is propaganda warfare on social media always as sophisticated as we think?
Follow Farhan, a Pakistani nationalist preparing graphics for a propaganda campaign against Indian PM Modi.
Watch 'War, Lies & Hashtags' by @HashamKabir: https://t.co/iA1WMxPdsY | #TakeCareBeforeYouShare pic.twitter.com/r4kEB9d8Rd
— AJWitness (@AJWitness) June 30, 2020
பாகிஸ்தானில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை இந்தியாவின் மீது தொடர்ந்து வன்முறை போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் சில நல்ல உள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.