இந்து ஆலயம் அருகில் மதமாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மிஷநரி சிறப்பு வகுப்பெடுத்த திருநங்கைகள்..!

இந்து ஆலயம் அருகில் மதமாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மிஷநரி சிறப்பு வகுப்பெடுத்த திருநங்கைகள்..!

Share it if you like it

ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை தங்களின் மதமாற்ற தொழிலை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.. இந்நிலையில் இந்து ஆலயம் அருகில் கிறிஸ்தவ மிஷநரி ஒருவர் மத மாற்றம் செய்ய முயன்ற பொழுது திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it