ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்த கேரள பா.ஜ.க ..!

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்த கேரள பா.ஜ.க ..!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை 3 இடத்திற்கு தள்ளி… காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளரை ஒரம் கட்டி.. கேரள மாநிலம் கொச்சின் வடக்கு மாநகராட்சி தேர்தலில்.. பா.ஜ.க வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தடம் பதித்து இருப்பது அம்மாநில மக்களிடையே மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it