இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Share it if you like it

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்றுகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்கிறார் என்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Share it if you like it