Share it if you like it
இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் அரைநூற்றாண்டுக்கு மேல் தமிழ், தமிழர்களின் நிலைமை, மிகவும் மோசம் அடைந்துள்ளது என்று மக்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் இரு திராவிட கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
திருட்டு திராவிட கூட்டத்தை
தோலுறித்த
இயக்குனர் தங்கர்பச்சான்திராவிடம் என்ற சொல்
திட்டமிட்டுதமிழர்களை அழிக்க உருவாக்கப்பட்டது.. pic.twitter.com/RqFEx7IWzR
— ANNAPOORANI (@annapoorani_2) November 20, 2020
Share it if you like it