இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை நாசப்படுத்தி விட்டது- இயக்குனர் தங்கர் பச்சான் காட்டம்…!

இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை நாசப்படுத்தி விட்டது- இயக்குனர் தங்கர் பச்சான் காட்டம்…!

Share it if you like it

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் அரைநூற்றாண்டுக்கு மேல் தமிழ், தமிழர்களின் நிலைமை, மிகவும் மோசம் அடைந்துள்ளது என்று மக்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் இரு திராவிட கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பேசிய காணொளி ஒன்று  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…


Share it if you like it