இஸ்லாமிய அடிப்படைவாதியின் வன்மம் நிறைந்த கருத்து..!

இஸ்லாமிய அடிப்படைவாதியின் வன்மம் நிறைந்த கருத்து..!

Share it if you like it

 

மக்கள் நலனிற்காக இரவு, பகல், பாராமல் இந்திய எல்லை பகுதியை நமது ராணுவ வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர்களின் உழைப்பை, தியாகத்தை, ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடி வரும் இவ்வேளையில்.. இஸ்லாமியர்களுக்கு தேச உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாமிய அடிப்படைவாதி பேசிய காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it