சசிகலாவிற்கு ஒரு நியாம்..! ஸ்டாலினுக்கு ஒரு நியமா..! இணையதளவாசிகள் ஆவேசம்..

சசிகலாவிற்கு ஒரு நியாம்..! ஸ்டாலினுக்கு ஒரு நியமா..! இணையதளவாசிகள் ஆவேசம்..

Share it if you like it

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தினகரன் அவர்களின் உறவினரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது..

சசிகலாவை விட 200 மடங்கு பணக்கார கட்சியான திமுகவின் சொத்துக்களையும்  முடக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it