உடைகிறதா திமுக கூட்டணி ஸ்டாலினுக்கு ’ஷாக்’ கொடுத்த அபுபக்கர்..!

உடைகிறதா திமுக கூட்டணி ஸ்டாலினுக்கு ’ஷாக்’ கொடுத்த அபுபக்கர்..!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் தனி சின்னத்தில் தான் நிற்போம் என்று பேட்டி அளித்துள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் இப்படி கும்மியடித்தால் ஸ்டாலின் கனவில் ஒரு லோடு ஈ.வெ.ரா மண்ணை தான் கொட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Image

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது IUML கட்சிக்கு பொருந்தாது - அபூபக்கர், IUML - YouTube

Image

Image

https://twitter.com/GullaBoys2_0/status/1314874744483741699

 


Share it if you like it