உனக்கு அறிவு இருக்கா ஸ்டாலின் நாம் ஏன் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆ. ராசா கேள்வி கேட்பாரா? – அமைச்சர் அடுக்கடுக்கான கேள்வி..!

உனக்கு அறிவு இருக்கா ஸ்டாலின் நாம் ஏன் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆ. ராசா கேள்வி கேட்பாரா? – அமைச்சர் அடுக்கடுக்கான கேள்வி..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மிக கடுமையாக தமிழக முதல்வரை விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் அடுக்கடுக்கான கேள்வியை ஆ. ராசாவிற்கு எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it