Share it if you like it
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே ஏற்றத்துடன் காணப்பட்டது. இன்று காலை ரூபாயின் மதிப்பு 10 பைசா அளவிற்கு உயர்ந்து 70.94 என்று வர்த்தகமாகிவருகின்றது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தாலும் பங்குச்சந்தை இன்றும் இறக்கத்திலேயே தொடங்கியது. மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 33 புள்ளிகள் வீழ்ந்தது. நிதி, காப்பீடு மற்றும் ஐ.டி துறை நிறுவங்களின் பங்குகள் இரண்டாவது நாளாக இன்றும் சரிந்தன.
Share it if you like it