உலக தலைவரும் தேசிய பறவையும் சிறிய காணொலி உள்ளே..!

உலக தலைவரும் தேசிய பறவையும் சிறிய காணொலி உள்ளே..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது ஓய்வு சமயத்தில். தனது இல்லத்தில் உள்ள தேசிய பறவை மயிலுக்கு உணவிடும் காட்சியை. தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட பாஜகவின் மூத்த தலைவர் திரு. தருண் விஜய். பி.ஜே.பி இணைய தளம் வெளியிட்ட காணொலியை பகிர்ந்துள்ளார், என்பதோடு மட்டுமில்லாமல் தனது கருத்தினை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.

வாக்தேவியின் இரண்டு ஆசீர்வாதங்கள். ஒன்று சரஸ்வதி மகன். இரண்டாவது சரஸ்வதி வாகனம்.


Share it if you like it