உ.பி யில் இணைய சேவை துண்டிப்பு

உ.பி யில் இணைய சேவை துண்டிப்பு

Share it if you like it

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் வன்முறை போராட்டங்களை நடத்திவரும் நிலையில் வன்முறைகளை கட்டுப்படுத்த உத்திரபிரதேச அரசாங்கம் 21 மாவட்டங்களில் இணைய சேவையை துண்டித்துள்ளது.


Share it if you like it