வடிவேலுக்கு போட்டியாக தற்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் மாறி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில். அது கள்ளக்குறிச்சி அல்ல கழக குறிச்சி என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு இணையதளவாசி ஒருவர் தனது கருத்தையும் அதனோடு தொடர்புடைய காணொளி ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மீது அக்கறை கொண்ட ஒரே ஒரு உத்தமன் வருகிறார் வழி விடுங்கோ..!
ஒரு வார்த்தை கூடா சொல்லாம எங்க ஊர் பேர எங்களுக்கே தெரியாம மாத்திருக்கானுங்க இந்த கழக களவானி பயலுங்க..!@NorthTNVeerappa @ItsMrtoungh #சுடலை_சோதனைகள் pic.twitter.com/BuOBFpySYG
— நிழல் 💘 ஓவியன் (@Oviyan_twitz7) October 14, 2020
எனக்கு ஒன்றுமே தெரியாது. ..
என்று பலமுறை நிரூபித்து விட்டேன்.. இதற்கு மேல் எனக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள்தான்எந்த மாநிலத்தில் யார் ஆட்சி என்று தெரியாமயே உலரிட்டு இருக்கு லூசு#உளறல்_திமுக_வளராது_போங்க டா pic.twitter.com/1JhtAvELtZ
— ANNAPOORANI (@annapoorani_2) October 4, 2020
கண்டிப்பா ஏதோ புறம்போக்கு சுடுகாட்டு நிலமா தான் இருக்கணும்..!!
கழக வரலாறு அப்டி…😂😂😂 pic.twitter.com/3kEZ2H9PsN
— Dilip Kannan (@DilipKannan) October 12, 2020