எங்களுக்கு பொய்யே பேச தெரியாது திமுக செய்தி தொடர்பாளர் – சரவணன் அண்ணாதுரை..!

எங்களுக்கு பொய்யே பேச தெரியாது திமுக செய்தி தொடர்பாளர் – சரவணன் அண்ணாதுரை..!

Share it if you like it

  • மகளிருக்கு 1,000 ரூபாய்,
  • டீசல் விலை குறைப்பு,
  • சிலிண்டர் மானியம் 100 ரூபாய்,
  • கல்விக்கடன் தள்ளுபடி,
  • விவசாயக் கடன் தள்ளுபடி,,

என்று பல தேர்தல் வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு கொடுத்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. மக்களின் கவனத்தை திசை திருப்பவும், கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை சமாளிக்கும் முற்சியிலேயே இன்று வரை தி.மு.க செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை அவர்கள்  நீட் தேர்வு குறித்து 2 மாதங்களுக்கு முன்பு பேசிய காணொளியும் அண்மையில் பேசிய காணொளியை ஒப்பிட்டு அறிவார்ந்த தமிழக மக்கள் இவர்களின் உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொள்ளலாம் என்று பலரின் கருத்தாகவும், எண்ணமாகவும் இருந்து வருகிறத்து.

Image

Image

Image

Image

Image

நீட் ரத்து ரகசியம் தெரிந்த உதயநிதி, ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மனுவுடன் மன்றாடிய பரிதாபம்!
“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் அம்பலம்

Image


Share it if you like it