என் குழந்தைக்கு 6 மொழி கற்றுத்தர விரும்புகிறேன் நடிகர் கார்த்தி அதிரடி..!

என் குழந்தைக்கு 6 மொழி கற்றுத்தர விரும்புகிறேன் நடிகர் கார்த்தி அதிரடி..!

Share it if you like it

நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி எனது குழந்தை 6 மொழியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் அதற்கான பணியில் தொடங்க வேண்டும் என்று கூறியியுள்ளார்.

ஏழை மாணவர்களால் மூன்று மொழிக்கு மேல் படிக்க முடியாது. என்று மும்மொழி கல்விக் கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்தார். இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கும் கருத்திற்கு என்ன பதில் சூர்யா தெரிவிப்பார் என்று  நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it