என். நடராஜன் மற்றும் பாரதப் பிரதமர் மோடிக்கு உள்ள ஒற்றுமை..!

என். நடராஜன் மற்றும் பாரதப் பிரதமர் மோடிக்கு உள்ள ஒற்றுமை..!

Share it if you like it

ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இன்று பாரதப் பிரதமராக மோடி திகழ்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. அதே போல் ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகிறார்.. தமிழகத்தை சேர்ந்த என். நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/itisatp/status/1334360778032336896

 


Share it if you like it