தமிழக முதல்வரை தொடர்பு கொண்ட பாரதப் பிரதமர் மோடி..!

தமிழக முதல்வரை தொடர்பு கொண்ட பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

நிவர் புயல் அடுத்து புரெவி புயல் தமிழகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில்.. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றியதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it