Share it if you like it
இந்திய சீன எல்லையில் பல மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கிழக்கு லடாக்கின் சுமர் — டெம்சோக் பகுதியில் இந்தியாவின் ,’டி 90, டி 72′ ரக டாங்கு களுடன், பி.எம்.பி.,-2 ரக பீரங்கிகள் அணிவகுத்து நிற்கின்றன.
இவற்றை, கடும் குளிர் காலங்களிலும் இயக்க முடியும். குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில், ஆயுதங்கள், உணவு பொருட்கள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share it if you like it