கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களின் உணர்வுகளை வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, வரிசையில் இவரும் ஒருவர்..
தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன். என்று அண்மையில் கிறிஸ்தவர்களின் மனங்களை புண்படுத்தி இருந்தார்..
கிறிஸ்தவ மக்களிடம் பணம் (தசம பாகம்) வாங்குவதற்கு இவர் அள்ளி தெளித்த கதையை இன்று வரை மக்கள் கிண்டல் செய்து வரும் வேளையில்.. மற்றொரு பாதிரியார் ஒருவர் மோகன் சி லாசரஸ் கருத்திற்கு இணையாக பேசி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நீங்கஎவ்வளவு பணம் கொடுக்கிறீங்களோஅத பொறுத்து தான் கர்த்தர் ஆசீர்வாதம்பண்ணுவார் பணம் குறைவா கொடுத்தீங்கன்னா கர்த்தர் கொஞ்சமா தான் ஆசீர்வாதம் கொடுப்பார் நிறைய பணம் கர்த்தருக்குகொடுத்தீர்கள் என்றால்கர்த்தர் நிறைய ஆசீர்வாதங்களைவாரி வழங்குவார்
கர்த்தரை வச்சி நல்லா காசு வாங்குறீங்க டா pic.twitter.com/cmfGAz470h
— ANNAPOORANI (@annapoorani_2) August 6, 2020
தசமபாகம் (வருமானத்தில் 10%) மூலம் பண வசூல் செய்யும் கிறிஸ்துவ பாதிரியார்pic.twitter.com/aF4llIgKJI
— இந்து நாடார் (@ramaiyyah) October 31, 2020