எவ்வித எதிர்ப்புகளையும சந்திக்கும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு– பிபின் ராவத்

எவ்வித எதிர்ப்புகளையும சந்திக்கும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு– பிபின் ராவத்

Share it if you like it

’டெல்லியில் நடைப்பெற்ற ராணுவ வீர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முப்படைகளின் தளபதி பிபின் ராவத் நிகழ்ச்சியின் நிறைவிற்கு பிறகு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சீனா, பாகிஸ்தான் எல்லைகளின் சவால்களை சந்திக்க கூடிய வல்லமை இந்திய ராணவத்திற்கு உண்டு. மேலும் நம் ராவணுத்தின் திறன் மேலும் வலுவடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.


Share it if you like it