பெண் குழந்தைக்கு தாயானார்-அறந்தாங்கி நிஷா!

பெண் குழந்தைக்கு தாயானார்-அறந்தாங்கி நிஷா!

Share it if you like it

விஜய் டிவி நகைச்சுவை புகழ் அறந்தாங்கி நிஷா அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தையின் பெயர் சஃபா ரியாஸ் என்றும் எல்லோரும் என் குழந்தையை ஆசிர்வதிக்கவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் வாத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் அறந்தாங்கி நிஷா.


Share it if you like it