Share it if you like it
எஸ்ரா. சற்குணம் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். திராடவிட தலைவர்கள் எல்லாருமே ஏசுவின் புகழ் பரப்ப வந்த தூதர்கள் என்று பேசி உள்ளார். ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்புடுத்தும் ஸ்டாலினின் உண்மை முகம் என்னவென்பதை எஸ்ரா. சற்குணம் உரையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட தலைவர்கள் எல்லாருமே ஏசுவின் புகழ் பரப்ப வந்த தூதர்களாம் அப்ப ஏன் அவர்கள் சிலைகள் சர்ச்சுகளில் இல்லாமல் இந்து கோயில்களில் மட்டும் வச்சிருக்காங்க வீடியோவின் இணைப்பை பாருங்கள் புரியலாம் 😡🤬😡 pic.twitter.com/E7Qvyg9LPv
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 29, 2020
Share it if you like it