ஏசுவின் புகழ் பரப்ப வந்த தூதுவரா ஸ்டாலின்? எஸ்ரா. சற்குணம்..!

ஏசுவின் புகழ் பரப்ப வந்த தூதுவரா ஸ்டாலின்? எஸ்ரா. சற்குணம்..!

Share it if you like it

எஸ்ரா. சற்குணம் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். திராடவிட தலைவர்கள் எல்லாருமே ஏசுவின் புகழ் பரப்ப வந்த தூதர்கள் என்று பேசி உள்ளார். ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்புடுத்தும் ஸ்டாலினின் உண்மை முகம் என்னவென்பதை எஸ்ரா. சற்குணம் உரையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.


Share it if you like it