கடந்த 3 ஆண்டுகளில் சென்னை IIT வளாகத்தில் 60% மான்கள் கொல்லப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

கடந்த 3 ஆண்டுகளில் சென்னை IIT வளாகத்தில் 60% மான்கள் கொல்லப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Share it if you like it

பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் தமிழகத்தில் மான் வேட்டையாடப்படுவதாக அண்மையில் ஆதாரத்தோடு வெளியிட்ட கருத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது..

இது குறித்து உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்..

சென்னை IIT வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 60% மான்கள் தெரு நாய்களால் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.. இனிமேலாவது மான்கள் இறக்காமல் உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://twitter.com/Soodalaiyan1/status/1318818804365840384


Share it if you like it

One thought on “கடந்த 3 ஆண்டுகளில் சென்னை IIT வளாகத்தில் 60% மான்கள் கொல்லப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

  1. IIT சென்னை வளாகத்தில் உள்ள மான்களில் 60% கொல்லப் பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியான ஒன்று. தமிழ் நாடு அரசு இதைச் செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறி விட இடம் கொடுத்து விடக்கூடாது.

Comments are closed.